புத்தகங்கள் அச்சிடும் பணி 27 நிறுவனங்களிடம் ஒப்படைப்பு!
Friday, July 13th, 2018
2019 ஆம் ஆண்டிற்குத் தேவையான பாடசாலை புத்தகங்களை அச்சிடும் பணிகளை 27 நிறுவனங்களிடம் ஒப்படைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதற்காக 3 ஆயிரத்து 473.1 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த வருடத்திற்கான பாடசாலை புத்தகங்களை நவம்பர் மாதம் 4ஆம் திகதிக்கு முன்னர் வழங்கவும் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
Related posts:
அதிகரித்த வறட்சி: மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படுமா? - மக்கள் அச்சம்!
கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் அதிகாரப் போட்டிகளால் கல்வி பாழடைகின்றது - தமிழர் ஆசிரியர் சங்கம் விச...
புதிய பத்திக் பயிற்சி நிலையத்தின் ஊடாக நவீன தேசிய ஆடைகள் மற்றும் நவீன பத்திக் கலை உருவாக முடியும் - ...
|
|
|


