புதிய வெளிநாட்டு நாணய மாற்று சட்டம் வருகின்றது!

புதிய வெளிநாட்டு நாணய மாற்றுச் சட்டம் அமுலுக்கு வரவுள்ளதாகவும் இந்த புதிய சட்டமானது, இலங்கைக்கு வெளியிலான முதலீடு மாற்றம், கணக்கு திறப்பு மற்றும் பேணல், முதலீடுகளுக்கான அனுமதி மற்றும் கடன், முற்கொடுப்பனவு வழங்கல் போன்ற விடயங்களை உள்ளீர்க்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், இதற்கான வர்த்தமானி கடந்த 17ஆம் திகதி வெளியாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
நாட்டை முடக்குவது குறித்து நடுநிலை கொள்கையின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும் - சுகாதார அமைச்சர் க...
சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு திட்டமிடப்பட்டே செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது - ...
இலத்திரனியல் கழிவுகளை சேகரிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம் - வடமாகாணத்திற்கான ஆரம்ப நிகழ்வை கிளிநொச்சிய...
|
|