புதிய பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களது பதவி மாற்றங்கள் குறித்த வர்த்தமானி வெளியீடு
Sunday, June 4th, 2017
அண்மையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்ட பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களது பதவி மாற்றங்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, புதிதாக மூன்று பிரதி அமைச்சர்களும் நான்கு இராஜாங்க அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டிருந்தனர்.
Related posts:
ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாது மௌனித்திருந்த அமைச்சர்கள்!
எமது மாவட்டத்தின் அரச தொழில்துறை வெற்றிடங்கள் எமது பிரதேச இளைஞர் யுவதிகளைக்கொண்டே நிரப்பப்பட வேண்டும...
கடந்த காலத்தில் காணப்பட்ட ஒற்றுமையின் உணர்வை நிகழ்காலத்திற்கு கொண்டுவந்தால் நாம் மீண்டும் உலகக் கிண்...
|
|
|


