புதிய பிரதமர் பதவிப் பிரமாணம் – இலங்கையின் பெண் பிரதமராக வரலாற்றில் இடம்பிடித்தார் ஹரினி!
Tuesday, September 24th, 2024
இலங்கையின் புதிய பிரதமராக ஹரினி அமரசூரிய பதவியேற்றுக் கொண்டார்.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் முன்னிலையில் அவர் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் இரண்டாவது பெண் பிரதமர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது
இதனிடையே எந்த நேரத்திலும் பொதுத் தேர்தலை நடத்தத் தயார் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஒரு பொதுத் தேர்தலுக்கான மதிப்பிடப்பட்ட தொகை சுமார் 11 பில்லியன் ரூபாவாக இருக்கும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
அதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்காக தயாரிக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் பொதுத் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
மக்களின் தேவையறிந்தே செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் - ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் பசுப...
அபிவிருத்தி குழு தலைவர்களாக கிளிநொச்சி - டக்ளஸ் தேவானந்தா - வவுனியா திலீபன் நியமனம்!
நான்கு வருடங்களில் 08 சந்தர்ப்பங்களில் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து உதவி கிடைக்கும் - நிதி இராஜ...
|
|
|
மருத்துவ பீடத்திற்கு சைட்டம் மாணவர்கள் இணைக்கப்படின் கல்வித் தகைமை பரிசீலனை செய்யப்பட வேண்டும்!
விவசாயிகளின் நலன்களுக்காக எப்போதும் குரல் கொடுப்பவர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே – வலிகாமம் விவசாய முன...
அடுத்த சில மாதங்களுக்குள் யாழ்ப்பாணம் - சென்னை இடையேயான விமான சேவை ஆரம்பம் - அமைச்சர் பிரசன்ன ரனதுங்...


