மருத்துவ பீடத்திற்கு சைட்டம் மாணவர்கள் இணைக்கப்படின் கல்வித் தகைமை பரிசீலனை செய்யப்பட வேண்டும்!
Thursday, March 1st, 2018
கொத்தலாவலை பாதுகாப்பு மருத்துவ பீடத்தில் மாலபே தனியார் பல்கலைக்கழகத்தின் மாணவர்களை இணைக்கும் போது அவர்களின் கல்வித் தகைமை கட்டாயம் பரிசீலனை செய்யப்படவேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக கல்வித்தகைமைகளை பரிசீலிக்காது அனைவரும் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும் என முன்வைக்கப்பட்டுவருகின்ற கருத்துக்களால், சைட்டம் மாணவர்களின் கல்வித்தகைமைகள் குறித்து பெரும் சந்தேகங்கள் எழுகின்றது.
இந்நிலையில் அவ்வாறான ஒரு நிகழ்விற்கு இடமளிக்க முடியாதென ஹரித்த அலுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
பரீட்சை எழுதிய மாணவி கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்!
இலங்கைக்கு முதலாவது சர்வதேச பயணத்தை ஆரம்பிக்கும் இந்திய கப்பல் - விசேட வரவேற்பு நிகழ்வில் ஜனாதிபதி ப...
உலகளாவிய சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ற கல்வி முறையொன்று நாட்டில் அற...
|
|
|


