புதிய பாதுகாப்பு செயலாளராக முன்னாள் இராணுவ தளபதி நியமனம்!

புதிய பாதுகாப்பு செயலாளராக ஓய்வுபெற்ற முன்னாள் இராணுவ தளபதி, சாந்த கோட்டேகொட நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவிடமிருந்து அவர் தனது நியமன கடிதத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
Related posts:
பால்மா இறக்குமதியை நிறுத்த பால்மா கம்பனிகள் தீர்மானம்!
கிளிநொச்சி ரயில் விபத்து: சமிக்ஞை கட்டமைப்பு தொடர்பில் விசேட விசாரணை!
போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த விசேட பொறிமுறை - யாழ்குடாநாட்டில் களமிறக்கப்பட்டது இராணுவம் – பொ...
|
|