புதிய பாடசாலைக் கல்வியாண்டின் பாடப்புத்தகம் வழங்கும் தேசிய வைபவம்!
Thursday, January 11th, 2018
தற்போது புதிய பாடசாலை கல்வியாண்டுக்கு தேவையான புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் நூல் வெளியீட்டு ஆணையாளர்திருமதி பத்மினி நாளிகா வெளிவத்த தெரிவித்துள்ளார்.
இம்முறை மூன்றாம் ஒன்பதாம் தரத்திற்கான பாட புத்தகங்கள் புதிதாக வெளியிடப்பட்டுள்ளன. கொழும்பு டி எஸ் சேனாநாயக்க வித்தியாலயத்தில் பாடசாலைகளுக்கான புத்தகங்களை வழங்கும் தேசிய வைபவம் நடைபெறவுள்ளது. இதில் பிரதமஅதிதியாக கல்வி அமைச்சர் கலந்து கொள்ளவுள்ளார்.
Related posts:
விஷம் கலந்த தேங்காய் எண்ணெய் விவகாரம் - வடக்கின் வர்த்தக நிலையங்கள் - சேமிப்பு கிடங்குகளில் அதிரடிச்...
எதிர்வரும் 10 ஆம் திகதி பிரதேச செயலாளர்கள் மூலம் ஓய்வூதியத்தை வழங்க நடவடிக்கை!
கடந்த டிசம்பர் மாதம் 12.1 ஆக இருந்த பண வீக்கம் ஜனவரியில் 14.2 வீதமாக உயர்ந்துள்ளது - இலங்கை மத்திய...
|
|
|


