புதிய பாடசாலைக் கல்வியாண்டின் பாடப்புத்தகம் வழங்கும் தேசிய வைபவம்!

தற்போது புதிய பாடசாலை கல்வியாண்டுக்கு தேவையான புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் நூல் வெளியீட்டு ஆணையாளர்திருமதி பத்மினி நாளிகா வெளிவத்த தெரிவித்துள்ளார்.
இம்முறை மூன்றாம் ஒன்பதாம் தரத்திற்கான பாட புத்தகங்கள் புதிதாக வெளியிடப்பட்டுள்ளன. கொழும்பு டி எஸ் சேனாநாயக்க வித்தியாலயத்தில் பாடசாலைகளுக்கான புத்தகங்களை வழங்கும் தேசிய வைபவம் நடைபெறவுள்ளது. இதில் பிரதமஅதிதியாக கல்வி அமைச்சர் கலந்து கொள்ளவுள்ளார்.
Related posts:
வடக்கில் எந்தவொரு அவசர நிலையையும் எதிர்கொள்ள தயார் -யாழ். கட்டளைத் தளபதி
காணாமற்போனவர்கள் தொடர்பாக நம்பிக்கையான விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் - டக்ளஸ...
கூட்டமைப்பினரின் சொந்த வாழ்வுக்காக வாக்களிக்க முல்லை மக்கள் இனியும் தாயாராக இல்லை – ஈ.பி.டி.பியின் வ...
|
|