புதிய தொலைப்பேசிக் கட்டண விபரம் வெளியானது!

ஏற்கனவே, கடந்த பெப்ரவரி முதலாம் திகதியில் இருந்து reload உட்பட அனைத்து தொலைப்பேசி கட்டணங்களுடன் நூற்றுக்கு 25 வீதம் அதிகரிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி ஒரே வலையமைப்பிற்குள் 1 ரூபாவாக இருந்த கட்டணம் 1.25 ஆக அதிகரித்தது. மற்றொரு நெட்வேர்க் இற்கு அழைக்கும் போது 2 ரூபாவாக இருந்த கட்டணம் 2.50 ஆக மாறி இருந்தது.
இந்நிலையில், தற்போது 25 வீதம் உள்ள வரி மதிப்பீட்டு கூட்டு வரி vat உடன் சேர்த்து நூற்றுக்கு 46 வீதமாக அதிகரிக்கும்.
அதன்படி 1.25 ரூபாவாக இருந்த கட்டணம் 1.46 ரூபாவாக உயர்வடையும்.
அதனைப்போல 2.50 இருக்கும் கட்டணம் 2.92 ரூபாவாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
புலமைப் பரிசில் பரீட்சையில் இம்முறை 9.5 வீதமான மாணவர்களே சிறப்பு சித்தி!
பிரதமர் இந்தியா விஜயம்!
சமூக ஊடங்களை கட்டுப்படுத்தும் நோக்கமில்லை- அமைச்சர் நாமல் தெரிவிப்பு!
|
|