புதிய சட்ட மா அதிபர் நியமனம்!
Friday, May 10th, 2019
இலங்கையின் புதிய சட்ட மா அதிபராக டப்புல டி லிவேரா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கையின் சட்ட மா அதிபராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதேவேளை, இதற்கு முன்னர் டப்புல டி லிவேரா பதில் சட்ட மா அதிபராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
மின்சார கட்டணங்கள் உயர்த்தப்பட மாட்டாது - அஜித் பெரேரா!
சிகிச்சைக்கான அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை - மருந்து கொள்வனவுக்கு 82 ...
சவால்மிக்க காலங்களில் இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு வழங்கும் - ஐ.நா ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள...
|
|
|
ஊரடங்கு சட்டத்தை நீடிக்கும் தீர்மானம் எதுவும் எடுக்கவில்லை - சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ...
புதிய நியமனங்கள் அல்லது மாற்றங்களுக்கு, முன்னர் அனுமதி பெறுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால்...
நிதி நெருக்கடி - வேதனம் வழங்குவதற்கு கூட அரசாங்கத்திடம் நிதி இல்லை - அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவ...


