புதிய உள்ளூராட்சி மன்றங்களுக்கான வர்த்தமானி அடுத்த வாரம் – பைசர் முஸ்தபா!
Thursday, October 26th, 2017
புதிய உள்ளூராட்சி மன்றங்களை நிறுவுவதற்கான வர்த்தமானி அறிவித்தலை அடுத்த வாரத்தில் வெளியிடவுள்ளதாக மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்களுக்கான அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
அதன் பிரகாரம், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தள்ளார்
Related posts:
2 ஆண்டுகளுக்கு நோபல் பரிசு இல்லை!
அதிக வெப்பம் – முன்னிலையில் இந்தியாவின் 8 நகரங்கள்!
உணவு தட்டுபாட்டை நிவர்த்திக்க 11 ஆயிரம் தரிசு வயல் நிலங்களில் மீண்டும் பயிர்ச் செய்கை - இராஜாங்க அம...
|
|
|


