புதிய அரசியல் அமைப்பு திருத்த உப குழுவிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் 06 பேர் விலகல்!

Friday, February 17th, 2017

புதிய அரசியல் அமைப்பு திருத்த உப குழுவில் இருந்து ஒன்றிணைந்த எதிர்க் கட்சி விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நானயக்கார, பந்துல குணவர்தன,கெஹெலிய ரம்புக்வெல்ல,தாரக பாலசூரிய,விதுர விக்கிரமநாயக்க மற்றும் பவித்ரா வன்னியாரச்சி ஆகியோரே குறித்த குழுவிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று(16) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

dinesh-gunawardena_3-720x480

Related posts:


உடலில் அதிகமான வெப்பநிலை காணப்பட்டால் அது தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவியுங்கள் - நாட்டு மக்களுக்கு ...
மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் - போதகர் ஜெரோமின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் குறித்து உடனடியாக சிஐடி...
சீனாவின் சினோபெக் எனர்ஜி லங்கா நிறுவனம் தமது உத்தியோகபூர்வ முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை ஆரம...