புதிய அரசாங்கத்தில் அரசியலமைப்பை மாற்றுவோம் – நிதி அமைச்சர்!
Saturday, July 27th, 2019
அனைத்து இன, மத மக்களும் சமத்துவத்துடன் வாழக்கூடிய நாட்டை உருவாக்கும் வகையில் புதிய அரசாங்கத்தில் அரசியலமைப்பை மாற்றம் செய்யப் போவதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
புதிய அரசாங்கத்தில் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு அரசாங்கம் முன்னின்று செயற்படும். எமது அடுத்த ஜனாதிபதியின் ஆட்சியின் கீழ் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
டெங்கு ஒழிப்பு தொடர்பில் விசேட பிரிவு - ஜனாதிபதி
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
சில சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி வெளியானது அதிவிசேட வர்த்தமானி!
|
|
|


