புதிய அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்!

Wednesday, May 2nd, 2018

புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாண நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது,

அதற்கமைவாக , பிரதி அமைச்சர்கள் –

  • உள்நாட்டு அலுவல்கள் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி – பிரதி அமைச்சராக முத்து சிவலிங்கம்
  • மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி –  பிரதி அமைச்சராக அமீர் அல
  • சமூகவலுவூட்டல்  – பிரதி அமைச்சராக ரஞ்சன் ராமநாயக்க
  • காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு  – பிரதி அமைச்சராக துனேஸ் கங்கந்த
  • அரசாங்க தொழில்முயற்சிகள் மற்றும் கண்டி அபிவிருத்தி – பிரதி அமைச்சராக எச் எம் எம் ஹறீஸ்
  • தேசிய நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் – பிரதி அமைச்சராக சியாட் அலி சாகிர் மௌலானா
  • நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு – பிரதி அமைச்சராக சாரதி துஸ்மந்த
  • நிலைபேறான அபிவிருத்தி மற்றும் வனவிலங்கு மற்றும் பிராந்திய அபிவிருத்தி – பிரதி அமைச்சராக பாலித குமார தேவப்பெருமா
  • விஞ்ஞானம் தொழில்நுட்பம் ஆய்வு திறன்அபிவிருத்தி  தொழிற்பயிற்சி மற்றும் மலையக பாரம்பரியம் – பிரதி அமைச்சராக கருணாரத்ன பரணவிதான
  • தொலைத்தொடர்புகள் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வெளிநாட்டு தொழில் வாய்ப்புகள் –   பிரதி அமைச்சராக மனுச நாணயக்கார
  • இராஜாங்க அமைச்சர்கள்
  • நீர்வள முகாமைத்துவ மற்றும் இடர் முகாமைத்துவம் – இராஜாங்க அமைச்சராக பாலித்த ரங்கே பண்டார
  • கடற்றொழில் மற்றும் கிராமிய கைத்தொழில் – இராஜாங்க அமைச்சராக திலீப்வெதஆராய்ச்சி
  • உயர்கல்வி மற்றும் கலாச்சார அலுவல்கள் –  இராஜாங்க அமைச்சராக மொஹன்லால் க்ரேரோ
  • பெருந்தோட்ட கைத்தொழில் – இராஜாங்க அமைச்சராக சம்பிக்க பிரேமதாச
  • மகாவலி அபிவிருத்தி  – இராஜாங்க அமைச்சராக வீரகுமார திஸாநாயக்க
  • திட்டமுகாமைத்துவம் இளைஞர்கள் அலுவல்கள் மற்றும் தென்மாகாண அபிவிருத்தி – இராஜாங்க அமைச்சராக சிறியானி விஜவிக்கிரம
  • நெடுஞ்சாலைகள் மற்றுமம் வீதி அபிவிருத்தி – இராஜாங்க அமைச்சராக எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லா
  • பொதுநிர்வாகம் மற்றும் முகாமைத்துவம் சட்டம் ஒழுங்கு – இராஜாங்க அமைச்சராக லக்ஸ்மன் செனவிரத்ன

Related posts: