பிரேசிலின் அமேசான் மாநிலத்தின் விமான விபத்து – 14 பேர் உயிரிழப்பு!

பிரேசிலின் அமேசான் மாநிலத்தின் பார்சிலோஸ் பகுதியில் இடம்பெற்ற விமான விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபதானது நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.
இந்த விமானத்தில் 12 சுற்றுலாப் பயணிகளும், ஒரு விமானி மற்றும் துணை விமானியும் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பொழுதுபோக்கிற்காக மீன்பிடிப்பதற்காக அந்த இடத்திற்குச் சென்று கொண்டிருந்த போது மோசமான வானிலை காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
00
Related posts:
மத்திய வங்கியின் நாணயத்தாள் குறித்த அறிவிப்பு!
500 மில்லியன் யுவான் உதவியின் கீழ் சீனாவில் இருந்து முதல் தொகுதி அரிசி நாட்டை வந்தடைந்தது - சீன வெளி...
மின்னல் தாக்கியமையே நாடளாவிய ரீதியில் மின்தடைக்கு காரணம் - இலங்கை மின்சார சபை தெரிவிப்பு – திடீர் மி...
|
|