பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகராக ரோஹித போகொல்லாகம நியமனம்!
Monday, June 19th, 2023முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இவர், 28 ஜனவரி 2007 முதல் 8 ஏப்ரல் 2010 வரை வெளியுறவு அமைச்சராக செயற்பட்டார். அத்துடன், 2017 ஜூலை முதல் 2018 டிசம்பர் வரை கிழக்கு மாகாண ஆளுநராகவும் போகொல்லாகம சிறிது காலம் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
வித்தியா கொலை வழக்கு; சந்தேக நபர்களை மேல் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு
O/L மாணவர்களுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்!
மறு அறிவித்தல் வரை அனைத்து ரயில் சேவைகளும் இடைநிறுத்தம் - ரயில்வே பொது முகாமையாளர் அறிவிப்பு!
|
|