பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும இராஜினாமா!
Thursday, March 22nd, 2018
புளத்சிங்கள பிரதேச ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் பதவியில் இருந்து தான் இராஜினாமா செய்வதாக பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும அறிவித்துள்ளார்.
அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று ஒப்படைத்துள்ளார்.
Related posts:
யாழ் - கொழும்பு பேருந்துகளில் சிறப்புக் கட்டணம் அறவிட முடியாது காரைநகர் இ.போ.ச சாலை முகாமையாளர் அறிவ...
கொரோனா எங்கிருந்து எவ்வாறு பரவியது என்பதைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளை அரசியல்மயப்படுத்தக்கூடாது –...
இலங்கையின் அபிவிருத்திக்கு தேவையான சகல உதவிகளையும் வழங்க தயார் - நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் தெரிவிப்...
|
|
|


