பிரதமர் பெல்ஜியம் பயணம்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை மீண்டும் பெற்றுக் கொள்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, பெல்ஜியத்தின் தலைநகரான பிரசெல்ஸுக்கு, இன்று பயணமாகவுள்ளார்.
பெல்ஜிய பிரதமர் சார்ள்ஸ் மிச்செல், அந்நாட்டு இளவரசர் லோரன்ட் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதுடன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய கவுன்ஸில் உயர்மட்டத் தலைவர்களுடன் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை மீண்டும் பெற்றுக் கொள்வது தொடர்பில் ஆலோசிக்கப்படவுள்ளது.
Related posts:
ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லை நீடிப்பு!
“சவாலை வெற்றி கொண்ட சுபீட்சமானதொரு தாய்தாடு” இலங்கையின் 74 ஆவது தேசிய சுதந்திர தின ஏற்பாடுகள் குறித்...
சீனாவிடமிருந்து இலங்கைக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் - இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!
|
|