பிரதமர் தலைமையில் யாழில் அபிவிருத்தி திட்டங்கள்!

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
நாளை மற்றும் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வினை முன்னிட்டு பிரதமர் வடமாகாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, கிளிநொச்சி மாவட்டத்தில் மக்களின் நீண்டகால தேவையை நிறைவுசெய்யும் வகையில் நவீன சந்தையை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டப்படவுள்ளது.
Related posts:
சாவகச்சேரியில் அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவு!
வாகன இறக்குமதிக்கு தடை தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாட இறக்குமதியாளர்கள் தீர்மானம்!
இலங்கையில் முதலீடுகளை செய்யுங்கள் - புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஜனாதிபதி ரணில் அழைப்பு!
|
|