பிரதமர் இந்திய அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை !
Thursday, April 27th, 2017
இந்தியாவிற்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்திய போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்காரி மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜினையும் சந்தித்துள்ளார்.
இந்த நிகழ்வு நேற்று காலை டெல்லியிலுள்ள தாஜ் ஹோட்டலில் நடைபெற்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் நேற்றுமுன்தினம் இந்தியாவை சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் உள்ளது - பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை!
புதிய பாதீட்டில் வருடம் முழுவதற்கும் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படாது – நாட்டில் பஞ்சம் ஏற்படுவதற்கும...
நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு 05 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிப்பு - மத்திய வங்கி தெரிவிப்பு!
|
|
|


