பாலியல் ரீதியான நோய்களிலிருந்து மாணவ சமூகத்தை பாதுகாத்துக் கொள்ளவேண்டும் –  எய்ட்ஸ் நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு!

Wednesday, May 3rd, 2017

இலங்கையில் பாலியல் ரீதியானநோய்களினால் அதிகமாகபாதிக்கப்படுபவர்கள் பாடசாலைமாணவர்களேஎன இலங்கைபாலியல் சார்ந்தஎய்ட்ஸ் நோய் கட்டுப்பாட்டுப் பிரிவுசுட்டிக்காட்டியுள்ளது.

2016 ம் ஆண்டுநாடளாவியரீதியில் குறித்தபிரிவுநடாத்தியஆய்வின் பிரகாரம் குறித்தநோயால் 35,000 பேர் பாதிக்கப்பட்டதாகவும், இவர்களில் 1,400 பேர் பாடசாலைமாணவர்கள் என்றும், நோய் பாதிப்புமற்றும் தாக்கம் தெரியாமல் இதேஎண்ணிக்கையிலானசிறுவர்கள் வாழ்ந்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நோய் பாதிப்புக்குள்ளானகணிசமானமாணவர்கள்எய்ட்ஸ் நோய்க்குசிகிச்சைபெற்றுவரும் நிலையில், இந்நோய் பாதிப்புக்குதொலைபேசிமற்றும் இணையத்தளங்கள் பிரதானபங்கைவகிக்கின்றன.

கிராமப்புறபாடசாலைகளைச் சேர்ந்தமாணவர்கள் இவ்வாறானசமூகநோய்களுக்குஉட்படும் எண்ணிக்கையின் வீதம் அதிகரித்துள்ளதாகவும், இந்நிலையில் மாணவர்களுக்கானபாடவிதானங்களில் பாலியல் தொடர்பானவிடயங்கள் சேர்க்கப்பட்டுள்ளபோதிலும் இப்பாடங்களைஆசிரியர்கள் கற்பிப்பதில்லையென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையேமாணவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டுபாடசாலைகள் தோறும் இவ்வாறானவிடயங்கள் தொடர்பானஅறிவுறுத்தல்களையும்,வேலைத்திட்டங்களையும்முன்னெடுக்கவேண்டியதுஅவசியமானதுஎன்றும், இதன்மூலமேமாணவர்கள் தங்களைத் தாங்களேபாதுகாத்துக் கொள்ளமுடியுமென்றும்பாலியல் சார்ந்தஎய்ட்ஸ் நோய் கட்டுப்பாட்டுப் பிரிவுசுட்டிக்காட்டியுள்ளது.

Related posts: