பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது – பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்!

எந்தவொரு நபருக்கும் வடக்கு மற்றும் கிழக்கில் சமய வழிபாடுகளையோ அல்லது சுற்றுலா நடவடிக்கைகளையோ மேற்கொள்ளும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
கிளிநொச்சி மாவட்டத்தில் அறுவருக்கு பன்றிக் காய்ச்சல் - சுகாதார அமைச்சு எச்சரிக்கை!
மாணவர்கள் மத்தியில் ஆங்கில மொழி பேசும் பழக்கத்தை மேம்படுத்த நடவடிக்கை - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜ...
சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கொரோனா விதிமுறைகள் இல்லை - சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவிப்பு!
|
|