பாதுகாப்பற்ற வாகனங்கள் இறக்குமதிக்கு தடை!
Monday, July 2nd, 2018
யூரோ போவினால் தடை செய்யப்பட்ட வாகனங்கள் உட்பட பாதுகாப்பற்ற வாகனங்களுக்கான இறக்குமதி இன்று முதல் தடை செய்யப்படுகிறது.
இதற்கமைய காற்று பலூன்கள் இருக்கை பட்டி மற்றும் புகை கக்கும் தன்மை போன்றவற்றில் பாதுகாப்பற்ற வாகனங்கள் எல்லாவற்றினதும் இறக்குமதிகள் தடைசெய்யப்படவுள்ளதாக நிதி அமைச்சுதெரிவித்துள்ளது.
மேலும் 2018 ஜனவரி முதல் இது நடைமுறைப்படுத்தப்பட இருந்தபோதும் துறைசார்ந்தோரின் கோரிக்கை காரணமாக இன்று வரை பிற்போடப்பட்டதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதன்படி காற்று பலூன்கள் சாரதிக்கான த்ரீ பொன்ட் இருக்கை பட்டிகள், பயணிகளுக்கான இருக்கை பட்டிகள், மற்றும் ஏபிஎஸ் தடையாளி என்பவற்றை கொண்டிருக்காத வாகனங்களுக்கு இறக்குமதி தடைவிதிக்கப்படுகிறது.
Related posts:
இலங்கையின் இறைமைக்கு ஒருபோதும் பாதிப்பை ஏற்படுத்தாது - இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிளிட்...
2 இலட்சம் சிமெந்து மூடைகள் இலங்கை வருகை - சிமெந்து இறக்குமதியாளர்கள் தெரிவிப்பு!
தமிழ் பேசும் மக்களுக்காக பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்தாக பொலிஸ் ஊடக பேச்சாள...
|
|
|
ஏனைய பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் எமது பகுதி மாணவர்களுக்கும் வேண்டும் - ஈ.பி.ட...
பால் உற்பத்தி குறைவதைத் தடுக்க விவசாயிகளுக்கு உரிய விலை வழங்க வேண்டும் - இராஜாங்க அமைச்சர் பி. ஹேரத...
இந்த ஆட்சியில் ஜனநாயகம் முழுமையாகப் பாதுகாக்கப்படுகின்றது - அதனால்தான் கள்வர்களெல்லாம் கத்துகின்றனர்...


