பாண், பால் மாவுக்கும் விலைச் சூத்திரம்!

பாண் மற்றும் பால் மாவுக்கும் விலைச் சூத்திரமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர் புத்திக பத்திரண தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை மற்றும் வாழ்க்கைச் செலவு குழுவின் ஊடாக அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்திலும் ஆலோசனை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் புத்திக பத்திரண மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
கணினிக் கட்டமைப்பில் கோளாறு- அஞ்சல் திணைக்களம் தகவல்!
அரசாங்கத்துக்கு எதிராக அவநம்பிக்கைப் பிரேரணை - புதிய அமைச்சரவை அடுத்த வாரம் பதவியேற்கும் என இராஜாங்க...
கடன் மறுசீரமைப்புக்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டால் எதிர்காலத்தில் வற் வரியை குறைக்க முடியும் -...
|
|