பாடசாலை விடுமுறை குறித்த விசேட அறிவித்தல்!
Tuesday, July 31st, 2018
அரச மற்றும் அரசு அனுமதித்த தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை ஆகஸ்ட் மாதம் 03ஆம் திகதி விடப்பட்டு மீளவும் மூன்றாம் தவணை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 03ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
அத்துடன் முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணையானது ஆகஸ்ட் மாதம் 20ம் திகதி உடன் நிறைவடைவதோடு, மூன்றாம் தவணை ஆகஸ்ட் மாதம் 27ஆம் திகதி திங்கள் ஆரம்பமாகவுள்ளதாகவும் கல்வியமைச்சு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
Related posts:
இன்று ஆரம்பமாகும் ஆசிய ஒத்துழைப்பு மாநாடு!
கல்வியற் கல்லூரியில் மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கை ஆரம்பம்!
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கோரிக்கை!
|
|
|


