பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பாக்கு விற்ற நபர்கள் கைது – யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணத்தில் இன்று பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பாக்கு விற்பனை செய்த கும்பல் ஒன்றை சுகாதார பரிசோதகர்கள் பிடித்துள்ளனர்.
அவர்களிடமிருந்து 3 லட்சம் ரூபா பெறுமதியான போதைப்பாக்குகளும் மீட்கப்பட்டுள்ளன.
இந்த நபர்களை கண்டறிந்த சுகாதார பரிசோதகரை குறித்த போதைப்பொருள் விற்பனையாளர்கள் கொலை செய்வோம் எனவும் மிரட்டியுள்ளனர்.
Related posts:
அபராதம் தொடர்பில் தேசிய முச்சக்கரவண்டிகள் சம்மேளனம் விடுத்துள்ள எச்சரிக்கை !
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்க நிதி இல்லை - விவசாய இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!
மலையக மேம்பாட்டுக்காக தொடர்ந்து உதவிகள் வழங்கப்படும் - அமெரிக்க தூதுவர் உறுதிளிப்பு!
|
|