பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான அப்பியாசக் கொப்பிகளை சலுகை விலையில் வழங்குவதற்கு இலங்கை சதொச நடவடிக்கை!

பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான அப்பியாசக் கொப்பிகளை சலுகை விலையில் வழங்குவதற்கு இலங்கை சதொச நடவடிக்கை எடுத்துள்ளதாக லங்கா சதொசவின் விற்பனைத் திணைக்களத் தலைவர் சவான் காரியவசம் தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்களுக்கு லங்கா சதொச கடைகளில் இருந்து உயர்தர SPC பயிற்சிப் புத்தகங்கள் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
அரச அச்சக சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்தினால் உற்பத்தி செய்யப்படும் உயர்தர அப்பியாசக் கொப்பிகள் நாடு முழுவதுமுள்ள 48 லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்யப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
முழுமையான நல்லிணக்கம் இன்னமும் ஏற்படவில்லை - ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணான்டோ!
கொழும்பு கிராண்ட்பாஸில் கட்டடம்இடிந்து விழுந்துள்ளதில் மூவர் பலி!
நாளையதினம் நாடாளுமன்றம் வருகின்றது அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலம் !
|
|