பாடசாலை அதிபர்களின் மாதாந்தக் கொடுப்பனவு அதிகரிப்பு!
Thursday, February 9th, 2017
அரச பாடசாலை அதிபர்களின் மாதாந்த கொடுப்பனவு 6 ஆயிரத்து 500 ரூபா வரை உயர்வடைந்துள்ளதாகவும் இதற்கான அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவிதுள்ளார்.
இதற்கமைய அதிபர்களின் கொடுப்பனவுகள் 2500 ரூபாவில் இருந்த 6 ஆயிரத்து 500 ருபா வரை உயர்வடைந்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது அவர் இதனை தெரிவித்தார்.

Related posts:
புலனாய்வாளர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் - அஸ்கிரிய பீடம் !
தளர்த்தப்பட்ட ஊரடங்கு மீண்டும் அமுலானது – நாளைமுதல் விஷேட நடைமுறை!
இலங்கையில் மக்கள் தொகையை மிஞ்சும் தொலைபேசிகள் - மத்திய வங்கி தகவல்!
|
|
|


