பாடசாலைகளை மீளத் திறப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள – இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்து!

பாடசாலைகளை மீளத் திறப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
எதிர்வரும் 7 ஆம் திகதி பாடசாலைகள் மீளத் திறக்கப்படவுள்ளன. இந்த நிலையில், தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்சாரத்தடை காரணமாக பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு பிரச்சினை ஏற்படாத வகையில், அரசாங்கம் ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அத்தியவசியமான 47 வகை மருந்துகளின் விலை குறைப்பு!
க.பொ.த உயர்தரப் பெறுபேறுகள் நாளை வெளியாகும்!
பல்கலைக்கழகங்களில் மாணவர்களைப் பதிவு செய்யும் காலம் டிசம்பர் 16 ஆம் திகதி வரை நீடிப்பு!
|
|