பாகிஸ்தானில் சார்க் நாடுகளின் 22 ஆவது கூட்டம்!

Tuesday, January 30th, 2018

பாகிஸ்தானில் சார்க் நாடுகளின் 22 ஆவது பொதுச்சபைக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக சார்க் அமைப்பின் துணைத் தலைவர் இப்திகார் அலி மாலிக்தெரிவித்தள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த பொதுச்சபைக் கூட்டத்தை பெப்ரவரி 6 ஆம் திகதி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான், மாலைதீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய உறுப்பு நாடுகளின் தூதுக்குழுவினர்பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:

கொரோனா தொற்று உறுதியாகும் நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் ஆபத்து – விசேட வைத்திய நிபுணர் ஹ...
புதிய கற்றல் முறைகளை பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் - அமைச்சர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும வலியு...
மக்கள் மீது புதிய வரிகளை சுமத்த முடியாது - வருமான வரி செலுத்தாதவர்களிடமே வரி அறவிடப்பட வேண்டும் - ந...