பல்கலைக்கழக பிரவேசத்திற்கு ஒன்லைன் ஊடாக விண்ணப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது!

பல்கலைக்கழக பிரவேசத்திற்கு ஒன்லைன் ஊடாக விண்ணப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முத்திரையிடப்பட்ட தபாலில் அனுப்படும் விண்ணப்பங்களால் ஏற்படக்கூடிய தாமதங்களை தவிர்த்துக் கொள்வதற்கு இந்த முறையை பின்பற்றப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர் பேராசிரியர் ஜீ.எஸ்.எம். குணரத்ன தெரிவித்துள்ளார்.
www.ugc.ac.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசித்து பல்கலைக்கழக உள்ளீர்ப்பிற்கு விண்ணப்பிக் முடியும்.
Related posts:
கட்சிகளாக பதிவு செய்வதற்கு இம்முறை அதிக விண்ணப்பங்கள் கிடைக்கும் - தேர்தல் ஆணையாளர் !
வடக்கில் கடும் வறட்சி; அதிகமான மக்கள் பாதிப்பு!
பண்டிகை காலப்பகுதியில் கொரோனா பரவும் வகையில் மக்கள் செயற்பட்டால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் - ...
|
|