பலாலி விமான நிலைய காணி சுவீகரிப்பு – உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவித்தல்!

பலாலி விமான நிலைய காணி சுவீகரிப்பிற்கு உள்ளான காணி உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த காணி உரிமையாளர்கள் அல்லது அவர்களுடைய வாரிசுகள் மாவட்ட செயலகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரால் அறிவித்தலொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன், மேலதிக தகவல்களுக்காக மாவட்ட செயலகத்தின் www.jaffna.dist.gov.lk என்ற இணையத்தளத்தை பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இந்தோனேசிய ஜனாதிபதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்!
ஊழல் மோசடிகளை விசாரணை செய்ய இரண்டாவது விசேட மேல் நீதிமன்றம்!
தேர்தலுக்குச் செல்வது சாத்தியமற்றது - அனைத்துக் கட்சி இடைக்கால அரசாங்கத்திற்கு இணங்குங்கள் - மைத்தி...
|
|