பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்!
Wednesday, August 15th, 2018
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்களை திருத்தும் பணிகள் இன்று(15) ஆரம்பமாகின்றன.
35 மத்திய நிலையங்களில் விடைத்தாள் திருத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார்.
இன்று(15) ஆரம்பமாகும் பணிகள் எதிர்வரும் 21 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதுடன், மதிப்பீட்டுப் பணிகளில் 8,000 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ். பிரணவதாசன் தெரிவித்துள்ளார்.
Related posts:
பீ.சி. படிவங்களை துரிதமாக நிரப்பி கையளிக்கவும் - பெப்ரல் அமைப்பு!
ஊரடங்கு உத்தரவு நடைமுறை தொடர்பில் மக்களிடையே குழப்பம் – ஊடக அறிக்கையை வெளியிட்டது ஜனாதிபதி ஊடகப்பிரி...
கடந்த 6 ஆண்டுகளில் 267,138 மாணவர்கள் பாடசாலைக் கல்வியில் இருந்து இடை விலகல் - பிரதமர் அதிர்ச்சி தகவ...
|
|
|


