பரீட்சை திணைக்களத்தின் பதில் ஆணையாளர்!
Friday, November 17th, 2017
பரீட்சை திணைக்களத்தின் பதில் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள பீ. சனத் பூஜித தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
முன்னாள் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ .எம் .என். ஜே புஸ்பகுமார கல்வி அமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதனை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தேசிய கல்வி நிறுவனத்தின் பரீட்சை ஆய்வாளராகவும் கல்வி அமைச்சின் ஆராய்ச்சி மற்றும் திட்டமிடல் பீடத்தின் பிரதி பணிப்பாளர் நாயகமாகவும் இதற்கு முன்னர் சேயையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை !
முழுமையாக முடக்கும் திட்டமில்லை - இராணுவத் தளபதி சவேந்திர சில்வா!
வடக்கின் அபிவிருத்திக்கு முழுமையான ஒத்துழைப்பு - இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஆளுநரிடம் உறுதியளிப்பு!
|
|
|


