பரீட்சைகளில் முதல் இடத்தை பெற்ற மாணவர்களின் விபரங்கள் வெளியிடப்படாது!
Thursday, May 6th, 2021
5ஆம் தர புலமை பரிசில் பரீட்சை, கல்வி பொது தராதர சாதாரண தரம் மற்றும் உயர் தரம் ஆகிய பரீட்சைகளில் முதல் இடங்களை பெற்றவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்படாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டள்ளார்.
Related posts:
மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற குடும்பஸ்தர் ஐந்து நாட்களின் பின் சடலமாக மீட்பு!
நாட்டுல் மேலும் 4 டெங்கு மரணங்கள் பதிவு - , நோயாளிகளும் 50 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தொற்றுநோயியல் பி...
யாழ் - இந்திய துணைத் தூதுவர் - யாழ் மாவட்ட விமானப்படையின் கட்டளை தளபதி சந்திப்பு!.
|
|
|


