பரீட்சைகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு!
Tuesday, July 24th, 2018
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகியவற்றுக்காக ஈடுபடுத்தப்படும் பணியாளர்களுக்குரிய கொடுப்பனவு இம்முறை அதிகரிக்கப்படும்.
குறித்த பரீட்சைகளுக்காக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
Related posts:
அமைச்சர் ராஜிதவுக்கு சர்வதேச பதவி!
யாழ்.மாவட்டத்தில் மேலும் 201 பேருக்கு தொற்றுறுதி - 12 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை...
வர்த்தகம், சுற்றுலா, கல்வி உள்ளிட்ட பல துறைகள் தொடர்பில் உலக நாடுகளின் அரச தலைவர்களுடன் ஜனாதிபதி கோப...
|
|
|


