சாப்பாட்டு பாசலின் விலையில் மாற்றம்!

Wednesday, January 1st, 2020

சோற்று பார்சல் ஒன்றின் விலையை இன்றுமுதல் 10 ரூபாயால் அதிகரிக்க உள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சந்தையில் காணப்படும் அரிசியின் விலையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இத்தகவலை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

Related posts:


மீள் குடியேற்றம் செய்யப்பட்ட பலாலி, வளலாய்ப் பகுதிகளில் கல் அகழ்வில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகச் சட்ட...
இலங்கை - சீன இருதரப்பு கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு – பல பெறுமதி மிக்க உடன்படிக்கைகளும் கைச்சாத்...
இலங்கையில் முதன்முறையாக மின்சார முச்சக்கரவண்டிகளை உற்பத்தி செய்யும் முழுமையான தொழிற்சாலை!