பரணகம ஆணைக்குழு விசாரணை இன்று கிளிநொச்சியில்
Monday, April 25th, 2016
யுத்த காலத்தில் காணாமல் போனோரை கண்டறிவதற்கான விசாரணைகளை நடத்துவதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பரணகம ஆணைக்குழுவினர் இன்று கிளிநொச்சியில் தமது விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கிளிநொச்சி – கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இடத்தில் குறித்த அமர்வு இடம்பெறுகின்றது. மேலும் மூன்று நாட்கள் தொடர்ந்து இங்கு விசாரணைகள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதில் 360 பேருக்கு சாட்சிகளை பதிவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
கடற்படைத் தளபதி – விமானப்படைத்தளபதி சந்திப்பு!
தேவையான அளவு கச்சா எண்ணெய் கையிருப்பில் உள்ளது – அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிப்பு!
எதிர்க் கட்சியின் பிரதிநிதிகள் நியமிக்கப்படாமையால் துறைசார் மேற்பார்வைக் குழுக்களை செயற்படுத்த முடிய...
|
|
|


