பயங்கரவாத தாக்குதல் தொடர்பான இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம்!
Thursday, May 2nd, 2019
உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட விஷேட குழு ஜனாதிபதிக்கு இடைக்கால அறிக்கையை வழங்கியுள்ளது.
இடைக்கால அறிக்கையிலுள்ள விடயங்கள் தொடர்பில் இன்று(02) சட்ட மா அதிபருடன் இணைந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
Related posts:
இளைஞர் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு அமெரிக்கா உதவி!
ஏற்றுமதி செய்யும் நோக்கில் எள்ளு பயிரிடத் திட்டம்!
சேனா படைப்புழு தாக்கம் தொடர்பில் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம்!
|
|
|


