இளைஞர் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு அமெரிக்கா உதவி!

Saturday, October 21st, 2017

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான யூலீட் என்ற இளைஞர் வேலைவாய்ப்பு திட்டத்திற்கான ஆரம்ப கட்ட நிதி உதவியாக அமெரிக்கா, 12 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.

இலங்கை அரசாங்கமும் அமெரிக்காவும் இந்த யூலீட் என்ற திட்டத்தை முன்னெடுத்துள்ளது. அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி பிரிவு இலங்கையுடன் இணைந்து முன்னெடுக்கும் இத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இலங்கை வர்த்தக சம்மேளத்தின் கொழும்பு தலைமையகத்தில் இடம்பெற்றது.

இத்திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு வேiவாய்ப்பு தொழிற்பயிற்சி தொழிற்துறைகளின் மேம்பாட்டுக்கு திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


விளையாட்டு வினையானது: கப்பலில் இருந்த பொருட்களை எடுத்த குற்றச்சாட்டில்  ஐவர் விசேட குற்ற பிரிவினரால்...
சாதாரண மக்கள் மத்தியில் கொரோனா கொத்தணி உருவானால் சமூக மயப்படுத்தப்பட்டதாக பிரகடனப்படுத்தப்படும் - த...
கடலரிப்புக்கு உரிய தீர்வினை பெற்றுத்தாருங்கள் - சாய்ந்தமருது பகுதி மீனவர்கள் வீதியை மறித்து போராட்டம...