பயங்கரவாத தாக்குதல் – தெரிவுக்குழுவில் முன்னிலையாகத் தயாராகும் பிரதமர்!

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பந்தமாக விசாரணை செய்யும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு தான் அழைக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவுக்குழு முன்னிலையில் தான் ஆஜராவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
விஷேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
Related posts:
ஜுன் 20 பொதுத் தேர்தல் தொடர்பில் மே மாதம் 2 ஆம் திகதி அனைத்துக் கட்சி பிரதிநிதிகளையும் அழைத்து விஷேட...
நாடு மீள திறக்கப்பட்டால் பின்பற்றவேண்டிய பரிந்துரைகள் சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்படும் - இராணுவத்...
உயர்கல்வி சந்தர்ப்பங்களை விரிவுபடுத்த வெளிநாட்டு பல்கலைகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படவேண்ட...
|
|