பனங்கிழங்கு அறுவடை ஆரம்பம்!

யாழ்ப்பாணத்தில் பனங்கிழங்கு அறுவடை காலம் தற்போது ஆரம்பித்துள்ளது. இம்முறை பனங்கிழங்கு அமோக அறுவடை கிடைத்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ் குடாநாட்டில் உள்ள தற்போது சந்தைகளில் பெருமளவில் பனங்கிழங்கு விற்பனை செய்யப்படுவதுடன் கறித்த கிழங்குக்கு தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வரும் மக்கள் அதிகளவில் ஆர்வத்தடன் கொள்வனவு செய்வதையும் காண முடிகின்றது.
இதனிடையே குறித்த கிழங்க ஒன்று 5 ரூபா முதல் 7 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டடு வருகின்றமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
முதலாம் திகதி புகையிரத ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பதிவு இடைநிறுத்தம் - அர்ஜுன ரணதுங்க தலைமையில் இடைக்கால நிர்வாக குழு ந...
மாவீரர் நாளை தடுப்பதற்கான அனைத்து சட்டங்களையும் அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை - பொலிஸ் மா அதிபர் தேச...
|
|