முதலாம் திகதி புகையிரத ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!
Tuesday, November 29th, 2016
சில கோரிக்கைகளை முன்வைத்து டிசம்பர் முதலாம் திகதி 24 மணித்தியால அடையாள வேலை நிறுத்தத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக, புகையிரத தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இதன்படி ரயில் எஞ்சின் ஓட்டுநர்கள், புகையிரத நிலைய ஊழியர்கள் மற்றும் ரயில் கடவை ஊழியர்கள் குறித்த அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.

Related posts:
மானிப்பாயில் இளைஞன் கைது ஆவா குழு என குற்றச்சாட்டு!
ரஷ்ய தயாரிப்பு 'ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசிக்கு ஒளடத ஒழுங்குறுத்தல்அதிகார சபை அங்கீகாரம்!
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் முச்சக்கர வண்டியின் முதல் கிலோமீட்டருக்கான கட்டணம் 90 ரூபாவாக...
|
|
|


