பண்டிகைக் காலங்களில் மக்கள் ஒன்றுகூடுவதை மட்டுப்படுத்துமாறு சுகாதார அதிகாரிகள் கோரிக்கை!

பண்டிகைக் காலங்களில் மக்கள் ஒன்றுகூடுவதை மட்டுப்படுத்துமாறு சுகாதார அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
உரிய முறையில் தடுப்பூசி போடப்படாதவர்கள் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையில் கொரோனா உயிரிழப்பு ஆயிரத்து 200 ஐ கடந்தது!
பயணத் தடையை தளர்த்த வேண்டாம் – ஜனாதிபதியிடம் இலங்கை மருத்துவ சங்கம் கோரிக்கை!
பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருளை தடுக்க கண்காணிப்பு குழுக்கள் - போதைப்பொருள் வியாபாரிகளுக்கு...
|
|