பணிப்பகிஷ்கரிப்புகள் அனைத்துக்கும் ஒத்துழைப்பு – புகையிரத நிலைய பொறுப்பாளர்களது சங்கம்
Monday, May 8th, 2017
எதிர்வரும் காலத்தில் இலங்கையில் மேற்கொள்ளப்படும் அனைத்துதொழிற் சங்க நடவடிக்கைகளுக்கும் தாம் ஒத்துழைப்பு வழங்குவதாக இலங்கை புகையிரத நியைப் பொறுப்பாளர்களது சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்விடயம் குறித்துகருத்துத் தெரிவித்துள்ளசங்கத்தின் பொதுச் செயலாளர் இந்திக்கருவன் பத்திரன, தற்போது இலங்கை புகையிரத திணைக்களம் பாரியநெருக்கடிகளுக்கு உள்ளாகி இருப்பதாகவும்,தொழிலில் இணைத்துக் கொள்ளப்பட்டு சாரதிகள் மற்றும் ஊழியர்களது ஓய்வூதியம் அகற்றப்பட்டுள்ளதாகவும், இவர்களது தொழில் பாதுகாப்பானது கேள்விக்கு உட்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Related posts:
மின்சார தேவையை பூர்த்தி செய்ய அரசு நடவடிக்கை!
உளவியல் மருத்துவர்கள் பரீட்சைத் திணைக்களத்திடம் விடுத்துள்ள கோரிக்கை!
கொரோனா தொற்று - இலங்கையில் முக்கிய பரீட்சைகள் பிற்போடப்பட்டன - பரீட்சைகள் ஆணைக்குழு அறிவிப்பு!
|
|
|


