நேர்முக பரீட்சை குறித்து கல்வி அமைச்சின் புதிய அறிவிப்பு!
Thursday, May 30th, 2019
தேசிய கல்வியல் கல்லூரிகளுக்கான நேர்முகப் பரீட்சை தொடர்பாக கல்வி அமைச்சு புதிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.
2016 மற்றும் 2017 க.பொ.த (உ.தர) பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய கல்வியற் கல்லூரிகளில் கல்வி போதனா பாடநெறிக்காக இரு குழுக்களை ஒரே தடவையில் இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சையானது 2019 ஜுன் மாதம் மூன்றாம் வாரத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
நாட்டில் பிராணவாயு பற்றாக்குறையை நிவர்த்திக்க சுகாதார அமைச்சு யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம்!
உயர்தரப் பரீட்சை பெறுபேறு மீளாய்வில் C சித்தி A சித்தியாக மாற்றம்!
நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை - இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு!
|
|
|


