நெல்லுக்கு விலைச் சூத்திரம் அறிமுகம்!

அடுத்த போகத்தில் இருந்து நெல்லுக்கு விலைச் சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக விவசாய அமைச்சர் பி. ஹெரிசன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01ஆம் திகதி முதல் அரசி விலைக்காக வர்த்தமானி அறிவித்தல் வெளியிட நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
Related posts:
வடமராட்சி கிழக்கு ஊடாக பருத்தித்துறை - வவுனியா புதிய பேருந்து சேவை ஆரம்பம்...!
அடுத்த மூன்று வருடங்கள் என்னோடு முழுமையாக ஒத்துழையுங்கள் - அரச துறையினரை உரிமையோடு அழைப்பதாக ஜனாதிபத...
பயிர்செய்கையில் ஏற்பட்ட பாதிப்பிற்கான இழப்பீடு வழங்கும் நடவடிக்கை இன்றுமுதல் ஆரம்பம் - விவசாயத்துறை...
|
|
30 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி பெற்றுக்கொள்வதற்கு ஒருவாரகால அவகாசம் – அரசாங்கம் அறிவ...
அரசாங்கத்திற்குள் இருந்துக்கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பது மிகப் பெரிய அரசியல் தவறு - வெளியேறி விம...
திருக்கேதீஸ்வர ஆலய மகா சிவராத்திரி நிகழ்வுக்கான அனைத்துஏற்பாடுகளும் பூர்த்தி - மன்னார் மாவட்ட அரசாங...