நீர் கட்டணத்தில் மாற்றம் – அமைச்சர் ரவூப் ஹக்கீம்!

எதிர்வரும் நாட்களில் நீர் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்
இவ்வாறு திருத்தம் செய்யும் போது எழுகின்ற பிரச்சினைகள் சம்பந்தமாக தேடிப்பார்ப்பதற்கு, அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
திருத்தம் இடம்பெறுகின்ற முறை பற்றி வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.
Related posts:
நெடுந்தீவுக்கான இலவச குடிநீரை தடுத்து நிறுத்தியது கூட்டமைப்பு!
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் கவனத்திற்கு.....
போலியான தகவல் பரப்புபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை - பொலிஸ் ஊடக பேச்சாளர்!
|
|