நீர்ப்பாசன அமைச்சின் கீழ் உள்ள சில விடயதானங்களை நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சருக்கு கையளிக்கும் வகையிலான அதிவிசேட வர்த்தமானி!
Sunday, October 9th, 2022
நீர்ப்பாசன அமைச்சின் கீழ் உள்ள சில விடயதானங்களை நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சருக்கு கையளிக்கும் வகையிலான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
நீர்ப்பாசன அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி அபிவிருத்தி செயற்பாடுகள், நீர்ப்பாசனத் திணைக்களத்துடன் தொடர்புடைய நிறுவனங்களின் பணிகள் என்பன இராஜாங்க அமைச்சருக்கு கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ரயில் சேவையின் தரம் மேம்படுத்தப்படும் - அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா!
பிரதமர் ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம்!
விசாரணைக் குழு அமைத்து உடன் விசாரணை செய்யுங்கள் - யாழ் மாநகரின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணரா...
|
|
|


