பிணை முறி மோசடி – அர்ஜுன் மகேந்திரன் தொடர்பில் சிங்கப்பூர் விளக்கமளிக்க வேண்டும்!
Tuesday, March 19th, 2019
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் முக்கிய பிரதிவாதியான அர்ஜுன் மகேந்திரனை இலங்கை அரசுக்கு கையளிக்கும் தனது நிலைப்பாடு தொடர்பில் சிங்கப்பூர் தெளிவாக விளக்கமளிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிக்க தேசிய செயற்பாட்டு திட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
Related posts:
மத்திய வங்கி பிணைமுறி மோசடி : அர்ஜுன் மஹேந்திரனுக்கு பிடியாணை!
நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவேன் -கோட்டாபய ராஜபக்ச!
யாழ் சிறைச்சாலையில் இருந்து 325 கைதிகள் விடுதலை!
|
|
|


